மணமுடித்து எட்டு வருடங்களின் பின்…
– ஆங்கிலத்தில்: மம்தா காலியா- – தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை) திருமணமுடித்து வருடங்கள் எட்டாக… முதன்முறையாய் – எந்தன் பிறந்தகம் சென்றேன். “நீ மகிழ்வோடிருக்கிறாயா?” பெற்றோரின் கேள்வியின் அபத்தம் புரிந்து வாய்விட்டுச் சிரித்திருக்க வேண்டும் …
Read More