என்னால் எழுத முடியவில்லை

புதியமாதவி (மும்பை) என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த என் மொழி குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய் என்னால் எழுத முடியவில்லை.

Read More

திருக்கோணமலை பெண்கள் சமாசம்

உரிமைகள் தேடிச் சென்ற உறவுகள் தொலைந்ததென்ன உறவுகள் இல்லை என்றால் ஒரு உரிமையும் கிடைப்பதில்லை ஒரு சோகம் வருகையில் கண்ணீர் பெருகி போனதே அந்த உறவின் முகவரி இன்னும் அறியவில்லையே இந்த வாழ்கையே அந்த உறவுதான் அதை தேடி தேடி தேடும் …

Read More

குழுநடனம்

கவிதா (நோர்வே) சமுத்திரம் தாண்டிக் கண்ட தரையெங்கும் பரந்து கிடக்கிறது மேடை உதிர்ந்த கனவொன்றை விடிந்த பகலொன்றில்  ஒட்டும் முயற்சியாக ஆதிகால முதல் மனிதராய் நிறம் பூசிய கூத்தர்கள்  வினோத ஒலிஎழுப்பி நிர்வாண நடமிட மேடை நிகழ்வ தொடர்கிறது என்றோ முளைக்கும் …

Read More

பெண் எழுத்துக்களில் பின் நவீனத்துவச் சொல்லாடல்

 முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை-8 தனித்துவதோடு வாழ இயலும் எனினும் சமூகத்தின் பிடிக்குள் சிக்குண்டு, ஓர் ஆணின் முயக்கத்தில் தன்னை மீறிய ,தனக்கு உடன்பாடில்லாத தன் ஆளுமையைச்  சிதைக்கிற  சூழலை விரும்பியும் விரும்பாமலும் ஏற்றுக்கொள்ளும் அவலத்தைப்  பின் நவீனத்துவச் சொல்லாடல் எனக்கொள்ளலாம்.

Read More

இம்மண்ணில் ஈன்றதற்காய் என்னை மன்னித்துவிடு!

-சிங்களத்தில்: நதீ கம்மெல்லவீர– தமிழாக்கம்: லறீனா அப்துல் ஹக்   எந்தன் சின்ன மகன் இருட்டுக்குப் பயம் என்று ஓடி வந்து என்னருகில் அணைந்து கொண்டான் பேயெவையும் இங்கு வரா அம்மா அருகிருக்க என்ன பயம் என்று சொல்லி மார்போடணைத்தவனை மீண்டும் …

Read More

காணாமல் போனவர்கள்.

சந்திரலேகா கிங்ஸ்லி (இலங்கை) கடந்த முப்பது வருடங்களாய் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாய் இன்னும் காணாமல் போனோரை தேடிக்கொண்டிருக்கிறோம்.    ­++-­ ஏன் காணாமல் போனார்கள் எப்படி காணாமல் போனார்கள் எதைப் பற்றியாவது அதிகமாய் பேசினார்களா? அல்லது பேசாமலே இருந்தார்களா? அதை பற்றி …

Read More