
இதழியல்


கரம் சேர்ந்த வரலாற்றுப் பெரும் பொக்கிசம்
: Theva Saba Thanujan பதிவுஊடறு வெளியீடாக வந்திருக்கும் மலையகப் பெண் (தமிழ், முஸ்லிம்) எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான “மலையகா” இனி வரும் புத்தக அரங்க விழாக்களில் இடம்பெறும்.
Read More
மலையகப் பெண்களின் கதைகளைப் பிரதிபலிக்கிறதா ‘மலையகா’? – மல்லியப்புசந்தி திலகர்
நன்றி தாய்வீடு – https://thaiveedu.com/pdf/24/May2024.pdf#page=66 இலங்கை மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகி விட்டிருக்கிற பயணத்தில் இலக்கியத்தில் மலையக மக்களின் இனத்தனித்துவம், அடையாளம், மாற்றம், பண்பாடு கலாச்சாரம் குறித்தத் தளங்களில் மலையக இலக்கியம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் …
Read More
06/5/2024 மாலை லண்டன் நேரம் _ 18.00 மணிக்கு லண்டன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பின் வாசிப்பும் கலந்துரையாடலும்
06/5/2024 மாலை லண்டன் நேரம் _ 18.00 மணிக்கு லண்டன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பின் வாசிப்பும் கலந்துரையாடலில்மலையகா சிறுகதைத் தொகுப்பும்,பெண்மொழி மின்னிதழ் பற்றியும் கலந்துரையாடவுள்ளனர்தகவல்Mathavy Shivaleelan
Read More
தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல- தவமுதல்வன் (இந்தியா)
இலங்கை மலையக வாழ்விற்கு இருநூறு வயது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தாயகம் திரும்பிய மக்களும் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல, வீட்டின் சுமைகளையும் பெண்தான் பெரும்பாலும் சுமக்கிறாள். பெரும்பாலும் ஆண்களுக்கு …
Read More
மலையகா…மலையகப் பெண்களின் கதைகள்,யோகி (மலேசியா)
மலையகா…மலையகப் பெண்களின் கதைகள், சிறுகதைகளாக தொகுக்கப்பட்டு ஊடறு வெளியீடாக சுடச்சுட வந்திருக்கிறது. 23 மலையக எழுத்தாளுமை பெண்களின் 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஒரே தொகுப்பில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் மலையகப் பெண்களின் வாழ்வியலை பேசுகிறது. அதோடு ஒவ்வொரு கதையும் …
Read More
14,04,2024 தேடகம் அமைப்பால் நடத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக நிகழ்வு
நேற்று 14-04-2024 அன்று 3600 Kingston road Scarborough village community centre மண்டபத்தில் இடம் பெற்றது. அதன் சில புகைப்பட பதிவுகள். இதன் உரைகளை ஓரிரு நாட்களில் தடயத்தார் இணையவழி ஊடாக பார்க்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். நன்றி …
Read More