வாசிப்பு அனுபவம்: காட்சி மொழி – சினிமாவுக்கான இதழ்! – விதுஷா- பேராதனைப் பல்கலைக் கழகம் , கண்டி

இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது. இச்சூழலில் காட்சி மொழி காலாண்டு இதழ் பேசப்படவேண்டிய ஒரு இதழாக வெளிவந்துள்ளது.  இலங்கையில் இருந்து உலக சினிமாவிற்காக வெளிவந்திருக்கும் காட்சிமொழி, சினிமா அரசியலையும் …

Read More

IncendiesLanguage : French

” என் மரணத்திற்கு பிறகு என் புட்டத்தை உலகிற்கு காட்டியபடி நிர்வாணமாக நான் புதைக்கப் படவேண்டும்..” என அவள் விட்டுச் செல்லும் குறிப்பில் அத்தனையும் அடங்கியுள்ளது.உலகம் அவளுக்களித்த பெருந்துன்பமும் தண்டனைகளும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டவை.அதிர்ச்சி விளைவிக்கும் எதிர்பாரா திருப்பங்களை மட்டுமே நம்பி …

Read More

Ammu….அம்மு திரைப்படம் பாருங்கள் எச்சரிக்கை…புதியமாதவி

உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்! “அடிக்கிற கைதான் அணைக்கும்”ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்பயன்படுத்திக் கொள்வானாம்.!இதைக் காரணமாக சொல்லும் எந்த …

Read More

பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு எழுதுகிறேன் – ஓவியா (இந்தியா)

பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். படம் தமிழில் புதிய முயற்சி என்கின்ற அளவில் மட்டுமே பேசத் தக்கது. மற்றபடி திரையாக்கமாக படுதோல்வி. 1. காட்சியில் தமிழ் நிலம் ஏன் உடையலங்காரம் உட்பட தமிழ்ச் சூழல் இல்லை. …

Read More

கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.

கிளிநொச்சியில் எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்களின் திரையிடல்.அனைவருக்கும் வணக்கம்.துளி நற்பணி மன்றத்தின் திரையிடலுக்கான அனுசரணையுடன்கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00மணிக்கு எழில்,சுகந்தி குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதால் அனைவரையும் அன்போடு அழைத்து நிற்க்கின்றோம்.டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய …

Read More

DONT LOOK UP -தேவா ஹெரொல்ட்(ஜேர்மனி )

ஆழமாக சிந்திக்க வேண்டாம். மேலே ஆங்கில தலைப்பு கொண்ட திரைப்படத்துக்கு அதை பார்த்தபின் இப்படி பொருள்படல் பொருந்தலாம் என கருதுகிறேன். சராசரி கதை சொல்லலிருந்து வேறுபட்ட இத்திரைப்படம் நெட்பிளிக்சில் காணக்கிடைக்கிறது. இது தற்போதய உலகளாவிய அரசியலை பேசும் படம். ஜனநாயகஅரசு என்று …

Read More

என் உடம்பு

17 நிமிடங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தை பெண் இயக்குநர் எர்த்லிங்க் கவுசல்யா எழுதி இயக்கியுள்ளார்.ஹோட்டல்களில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள், துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றும் வீடியோக்கள், பெண்களின் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள், காதலில் பெண் நெருக்கமாக இருந்த போட்டோ வீடியோ என …

Read More