ஆழியாள் கவிதைகள் (அவுஸ்திரேலியா)

வீடு எனக்கோர் வீடு நாலு சதுர அறைகளும் (10 அடி –  10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் …

Read More

அக்கரைப் பச்சை

வந்தது. தனிமை அகதி வாழ்க்கை அவள் ஒரு கிழமையாக தனக்குள்ளேயே புலம்பி அழுதாள். தனது வயிற்றில் இருக்கும் கருவை என்ன செய்வது என்று தவித்தாள் எப்படி தனியாக தீபன் இல்லாமல் சமாளிப்பது என்று ஏங்கினாள். இரவு முழுவதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? …

Read More

சரிநிகர் பத்திரிகையில் வெளியான பெரும் சர்ச்சைக்குரிய கோணேஸ்வரிகள் கவிதை – றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More