“ஊடறு பெண்கள் அமைப்பு” தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது

பிரதமர்

இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பெண் அரசியல் தலைவர் என்ற காரணத்தினாலும்,பெண் என்ற ரிதியிலும் பகிரங்கமான இழிவு படுத்தல்கள் ,வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள், மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் போன்ற நாகரிகம் அற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. பிரதமர் Harini Amarasuriya மீதான ஆணாதிக்க அரசியல் வாதிகளின் அவதூறுகளை “ஊடறு பெண்கள் அமைப்பு” தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *