ஊடறு பெண்கள் அமைப்பு இலங்கையில் வெள்ள அனர்த்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மலையகத்தில் இடம்பெயர்ந்த பெண்களுக்கான உள்ளாடைகள், sanitary பொருட்கள் டெஸ்டில் மற்றும் bedsheet , போன்றவற்றை இன்று SAHO அமைப்பினரிடம் கையளித்த நிலையில் நாளையும் மெழுகுதிரி தீப்பெட்டி ,சவக்காரம் பனடோல் போன்ற இன்னுமொரு தொகை பொருட்களை அவர்களிடம் கையளிக்கவுள்ளதுடன் அதே நேரம் மிகவும் பாதிக்கப்பட்ட இன்னொரு பிரதேசமான முல்லைத்தீவுக்கு நாளை சில பொருட்களையும் கையளிக்கவுள்ளோம்.., முல்லைத்தீவு ,மூதூர் தொடர்புகளை ஏற்படுத்தி தந்த மனோகரி சசிதரனுக்கும்
.இச் செயற்பாட்டுக்காக அயராது உழைக்கும் தர்சிகா அவரது தோழிகள், கரன், முத்துமாரியம்மன் மூத்த பிரஜைகள் குழுவினருக்கும் ,மற்றும் பணவுதவி வழங்கிய/வழங்கிக் கொண்டிருக்கும் நண்பி நண்பர்களுக்கும் (சுவிஸ் ,லண்டன் ,ஜேர்மன்) மற்றும் எனது மகள்களின் நண்பர்களுக்கும் ஊடறு சார்பாக நன்றிகள்!
Thanks: SAHO https://www.facebook.com/share/v/1BuDZfceJb/

