பல்வேறுபட்ட நிலைகளில் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு பல உதவிகளை ஊடறு பெண்கள் அமைப்பும் ஆதரவு நண்பர்களும் இணைந்து செய்துவருகின்றனர், அதன் தொடர்ச்சியாக திருகோணமலை மூதூர் அல்லைநகர்(65 குடும்பங்கள்) கட்டைப்பரிச்சான் ( 75 குடும்பங்கள் )கிராமங்களில் வெள்ளப் பாதிப்புகுள்ளான 140 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளை ஊடறு பெண்கள் அமைப்பு [சுவிஸ்) காப்போம் அமைப்பினரின் ஊடாக 23.12.2025 வழங்கியது.ஊடறு பெண்கள் அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் , தர்ஷிகாவுக்கும் மற்றும் கணேசபுரம் கிராமசேவகர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் காப்போம் அமைப்பினருக்கும் ஊடறு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்..










ஊடறு பெண்கள் அமைப்பின் இலங்கை ஒருங்கிணைப்பாளர் , தர்ஷிகாவுக்கும் மற்றும் கணேசபுரம் கிராமசேவகர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் காப்போம் அமைப்பினருக்கும் ஊடறு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்…
Thanks Kaappom Organization
https://www.facebook.com/reel/1930283410855671

