Social media influencers & Makeup Artists. Makeup isn’t everything -Keerthika Steepan

சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள், அழகுக் கலை நிபுணர்கள் எல்லோரும் மிக அறிவாளிகள் ஆகி விட்டதன் விளைவிவாக விடிந்தால் பொழுதானால் Makeup போட்டால் தான் தன்னம்பிக்கை வரும், அப்போது தான் இதை செய்யலாம் அதை செய்யலாம் என்ற பெயரில் பல அலப்பறைகள் இன்னும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பெண் பிள்ளைகளை வளர்ப்பதே பூப்புனித நீராட்டு விழாவுக்கும் திருமண விழாவிற்கான Bridal Makeup தயார் படுத்த வேண்டும் என்பதற்காகவுமே, பின்னரும் Makeup மட்டுமே போட்டுக் கொண்டு இருந்தாலே பெண்களுக்கான வாழ்க்கை வளமாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழலாம் என்றல்லாம் கற்பினைகள் சொல்லிக் கொடுப்பவர்கள் ஊக்கமூட்டும் பேச்சாளர்கள் Motivation speakers ஆகவும் மாறி வருகிறார்கள்.

Life needs to be make up with lots of other things too. Self confidence should comes within ourselves by developing with positive thinking and attitude

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *