தேயிலைச்சாய புகைப்பட கண்காட்சி”200+ Beyond the Struggle “

இலங்கை பொருளாதாரத்தின் முதுகெழும்பான மலையக தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இவர்களின் சமூக பிரச்சினைகள், இவர்களது சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் Center For Policy Alternatives ஏற்பாட்டில் Suiya Shakthi and Uva Shakthi Foundation – இன் ஒருங்கிணைப்பில் “200+ Beyond the Struggle” என்ற தலைப்பில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியின் சில காட்சிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *