பாரதி கலைக்கூத்தனின் கவிதைகள்
1. அந்த மழை இருட்டில் மறைந்தாள் ஒளிர முடியாத விண்மீனாக அவளுக்கென்று அந்த பறவையின் கீச்சொலி கூட மீந்திருக்கவில்லை மீன் தொட்டியில் விளையாடிய மீன்களுள் உறங்காத மீனாகஇன்னும் அவள் நிலவறைக்குள் வீசப்பட்ட சிறிய பொருளாக துடித்துக் கொண்டு இருக்கிறது அவள் கனவு …
Read More