நுஷூ(Nushu): பெண்களுக்காக பெண்களால் உருவான எழுத்து வடிவம் – பத்மா அரவிந்த்

நன்றி சொல்வனம் : https://solvanam.com/author/padmaarvind 1982-ஆம் ஆண்டு. தெற்குச் சீனாவின் ஒரு கிராமத்தில் ஆய்வாளர் கோங் ஜேபிங் கையில் ஒரு நீலத்துணி அகப்படுகிறது. அதில் மெல்லிய, சாய்ந்த எழுத்துகள் இருக்கின்றன. அவை சீன எழுத்துகள் போலத் தோன்றுகின்றன. ஆனால் சீன எழுத்துகள் …

Read More