Month: July 2021
சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க உங்கள் பெயர்களை இணைக்க விரும்புவர்கள் இவ் முகநூலில் அல்லது udaru@bluewin.ch என்ற மெயிலுக்கு அனுப்பினால் இணைத்துக்ககொள்கிறோம்.
பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும் அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்து வருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக் கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும். …
Read Moreசிறுமி இஷாலினியின் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்
உடலில் 72 வீதமான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இஷாலினி இறந்த பிறகு . மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையில் அந்தச் சிறுமி நெடுங்காலமாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.. முன்னாள் அமைச்சரும்இ …
Read Moreஓவியர் சர்மிலா சூரியகுமார்
ஓவியர் சர்மிலா சூரியகுமார் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் யாழ் இந்து பெண்கள் கல்லூரியிலும் இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் விஷுவல் தொழில் நுட்ப பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர் . தற்போது ஓவியத்துறையிலும் கிழக்கு சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார் …
Read Moreடண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி
கார்குழலி டண்டரா பகு (Dandara Pagu) என்ற கறுப்பழகி பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அகமலர்ந்து அவர் சிரிக்கும் இந்தப் புகைப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது.சமூக சேவகர், தயாரிப்பாளர், உடலழகை நேர்மறையாக அணுக உதவும் தலைவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், …
Read Moreஅறுந்த செருப்பு
சோ. நளாயினி நகர முடியாத வாகனங்களின் நெரிசல். அகோரத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்த சூரியனின் தாக்கத்தை கொழும்பு மாநகரம் தாங்கிக் கொண்டிருக்க, வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்களின் அடையாளங்கள் கூட இன்றி அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டியினை ஒத்ததாகக் கட்டிடங்களின் சாயல்….. ‘ஐயோ!!! இந்தச் …
Read More