ஓவியர் சர்மிலா சூரியகுமார்

ஓவியர் சர்மிலா சூரியகுமார் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் யாழ் இந்து பெண்கள் கல்லூரியிலும் இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் விஷுவல் தொழில் நுட்ப பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர் . தற்போது ஓவியத்துறையிலும் கிழக்கு சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார் (Temporary Lecturer at Swami Vipulananda Institute Of Esthetic Studies Eastern University)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *