வோக் வாரியரானர் சைலஜா டீச்சர்! 😍
உலகெங்கும் 23 சர்வதேச பதிப்புகளோடு நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்டு வெளி வரும், புகழ் பெற்ற வோக் (Vogue) இதழ்…வோக் வாரியராக (Vogue Warrior) கேரள சுகாதாரத் துறை அமைச்சர் தோழர். K.K. சைலஜாவைத் தேர்ந்தெடுத்துள்ளது…! கொரோனோ காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் என்ற …
Read More