ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -4
சடங்குகளும் சட்டங்களும்:- பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் என்ற தலைப்பில் ரஜனி –முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் என்ற தலைப்பில் லறீனா அப்துல் ஹக், மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு என்ற தலைப்பில் யோகி, போன்றோர் உரையாற்றினர். …
Read More