ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -3

ஆண்மொழியின் கட்டுடைப்பு என்ற நிகழ்வுக்கு வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார்   பாலிழிவு : வேத மரபு செவ்வியல் மரபு வாய்மொழி மரபு  -மாலதி மைத்ரி பழமொழிகளும் பெண்களும் ஞானவள்ளி -யின் கட்டுரையை பெவர்லி கிங்ஸிலி வாசித்தார்  பெண்கள் மீதான பாலியல் பலாத்தாரங்களை …

Read More