இன்றைய பெண்கள் இலக்கியச் சந்திப்பும் பழைய நினைவுகளும்…சமூவிடுதலை சாத்தியமாகட்டும் மகிழ்ச்சியோடு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் …

கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியர் திரு மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு நீண்ட குறிப்பையும் வாழ்த்துக்களையும் எனது இன்பொக்ஸில் தெரிவித்திருந்தார். எமது ஊடறு பெண்ணிய சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த கையோடு இலங்கை நேரம் 01.48 க்கு அனுப்பிய அவ் குறிப்பை …

Read More