ஓவியர் நகுலேஸ்வரியின் (மீனகுமாரி நகுலன்) ஓவியங்கள்

முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையுமான அமரர் நகுலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்களின் புதல்வி ஓவியர் நகுலேஸ்வரி (இயற்பெயர் மீனகுமாரி நகுலன்) ஆவார். எழுபதுகளிலேயே கனடாவுக்குப் புலம்பெயர்ந்து நிறுவனமொன்றில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவரே நகுலேஸ்வரி அவர்கள். 01.08.2020 காலமாகிவிட்டார்.இவர் அக்காலகட்டத்தில் …

Read More

எழுத்தாளர் அம்பிகை கஜேந்திரன் ஓவியங்கள்

அம்பிகை கஜேந்திரன் . இவர் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளராவார்.சாகித்திய வீணாலய கீதத்தை இவரே எழுதினார். நல்லூர் பிரதேச சபையால் 2022ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான சாதனைப்பெண் விருது 2022ம் ஆண்டு மகளிர் தினத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.

Read More

லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி

யுவராணியின் முடிவிலி(Infinity) ஓவியம் அரச சிற்ப ஓவிய விழா 2020 இல் சிறப்புச்சான்றிதல் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி…….தேயிலைச்செடிகளுக்கு பின்னால் 200 நூற்றாண்டுகால வரலாற்றில் முடிவுறாத அம்சமான நெரிசலான லயன் வாழ்வியலின் வெளிப்பாடு முடிவிலி

Read More

றக்ஷானா ஷரிபுத்தீனின் ஓவியங்கள்.(அக்கரைப்பற்று)

இவரது ஓவியக்கண்காட்சி உங்கள் பார்வைக்காக திகதி: 18, 19 டிசம்பர் 2021இடம் : Farook Sharifudeen Art Chamber – 74, Shahbana Manzil, 2/3 Common Road, Akkaraipattu 2. காட்சிப்படுத்தப்படுகிறது. வீதிவிளக்குகள், கோபுரங்கள், மாடங்கள், கதவுகள், யன்னல்கள், கூரையமைப்புக்கள், …

Read More

ஓவியர் சர்மிலா சூரியகுமார்

ஓவியர் சர்மிலா சூரியகுமார் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் யாழ் இந்து பெண்கள் கல்லூரியிலும் இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் விஷுவல் தொழில் நுட்ப பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர் . தற்போது ஓவியத்துறையிலும் கிழக்கு சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார் …

Read More