அம்பிகை கஜேந்திரன் . இவர் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளராவார்.சாகித்திய வீணாலய கீதத்தை இவரே எழுதினார். நல்லூர் பிரதேச சபையால் 2022ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான சாதனைப்பெண் விருது 2022ம் ஆண்டு மகளிர் தினத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.





