ஆண் பெண் உறவு… புதியமாதவி

ஆண் பெண் உறவு.. அது ஓர் அரசியல்..அரசு ஒப்பந்தங்களைவிட வலுவானது!இதில் பெண்ணின் சம்மதம் தேவைப்பட்டதில்லை. அப்புறம் என்னடா காதலும் கத்தரிக்காயும் !எல்லாம் கைகூடிய பிறகு மனசும் உடம்பும்அடங்கிவிடுகிறது ஆணுக்கு. அதிலும் குறிப்பாக அதிகாரபீடத்தின் ஆணுக்கு. கலிங்கத்து வெற்றிக்குப் பின் சக்கரவர்த்தி அசோகன் …

Read More

– நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் பால்சாக் கஃபே – நாளைய செய்தித்தாள்

-மஞ்சுளா வெடிவர்தன- Photos:சஞ்சுலா பீட்டர்ஸ் -balzaccafe – நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் – சிறந்த ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி எழுதினார், “மனிதனின் அழகு சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து பிறக்கிறது.” அந்த நாட்களை ஒரு கற்பனையாக …

Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? – ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர்

(நா.தனுஜா) நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட …

Read More

பெண் திரைப்பட இயக்குனர்களும்-“ஆம்பளைகளின்” விமர்சனமும் – Deepa_Janakiraman

ஒரு இயக்குனர் திரைப்படம் இயக்குகிறார். அதனை விமர்சனம் செய்பவர்கள் படம் குறித்து விமர்சிக்கிறார்கள், நக்கல் , நையாண்டி செய்கிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள். இதெல்லாம் சகஜம். சில இயக்குனர்கள் தங்கள் படம் குறித்து இப்படி விமர்சனம் வருவதை சிரித்தபடி கடந்து போகிறார்கள். ரசிக்கவும் …

Read More

பெண்களும் இன்றைய இயக்கங்களும்…ஓவியா (இந்தியா)

இன்றைய நிலையில் பெண்களுக்கான அரசியல் வெளியின் வலிமையை எதனை வைத்துத் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல்கள் யாவை?பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது என்ன என்பது குறித்து சில அடிப்படையான நிலைகள் பற்றிய பார்வையை பகிர்ந்து கொள்ள வேண்டியது இன்றைய தலையாய தேவை என …

Read More

பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே …( 2015)மலையாளத்தில்: அருந்ததி. பி.தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

புரட்சி என்பது வரலாறு அசைபோடுவதற்கான ஒரு சொல் மட்டுமே என்ற என் பதினேழு வருட எண்ணத்தை திருத்தியபடி வந்து சேர்ந்தது அரபு வசந்தம் (arab spring). துப்பாக்கிக் குழல் வழியாக அல்லாமல் சோஷியல் மீடியா வழியாகத் துவங்கியது முல்லைப் பூ புரட்சி. …

Read More

சபையை உறைய வைத்த காத்தாயி நாடகம்- மாதவி சிவலீலன் -11.06.2022

சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக ‘காத்தாயி’ நாடகம் சாம் பிரதீபன், ரஜித்தா சாம் தம்பதியினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றிய விளம்பரங்கள் முன்னதாக வந்த வண்ணமிருந்த போது …

Read More