கல்லறைகளை களவாடியவள்

மாலதி மைத்ரி   முன்பொரு காலத்தில் பலியிட நேர்ந்துவிட்ட பிராணிகளென பின்கட்டில் பிணைந்து கிடக்கும் பிறப்பைச் சபித்து வெறுத்த மகள்களின் கனவுப் பெருங்காட்டின் ஆழ் இருளைப் பருகிய ஆயுதமேந்திய கண்கள் சூரியனைப் போல் பிரகாசித்தன உயிரை உருக்கி ஊற்றிய பால்வீதியின் நெடும்பாட்டை …

Read More

மீந்திருக்கும் வியர்வை

 எஸ்தர் – மலையகம் – (திருகோணமலையிலிருந்து) நீங்கள் புலம்பெயர்ந்த நாளில் பனி மரங்கள் உங்களுடன் பேச நினைத்தது தவறாமல்; சிறைபிடிக்கும் கொடும் குளிரைப்பற்றி அப்போதும் அதன் வாய்கள் உறைந்துவிட்டிருந்தன கெட்டிப் பனியில். தஞ்சம் அடைந்திருந்த உங்களின் நெற்றிகளில் வெயிலைப் பச்சைக் குத்தியிருந்தும் …

Read More

வளையும் சாலைகளில்

எஸ்தர்.(மலையகம்) திருகோணமலையிலிருந்து.  நீ அங்கு இல்லை என்று தெரிந்தப்பின்னும் உன் சாலைகளை தேடி வந்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பின், அது வெறுச்சோடிக் கிடப்பதைக் குறித்து கவலைகள் மட்டும் என்னை தொடரவில்லை அங்கே சிரிப்பூட்டும் கேலிகளும் சிலிர்ப்பூட்டும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றது, புறாக்கள் …

Read More

பள்ளியிலிருந்து வீடு திரும்பும் மாலை

மாலதி மைத்ரி பாவாடை சரசரப்புடன் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமியின் பாதங்களில் மிதிபட்டு பிசுபிசுத்துக் கசிகிறது பகல் சிறகடியில் படர்ந்திருக்கும் தூவியின் கதகதப்பும் மென்மையும் ஏறிய சன்னமான அந்தி அவளைத் தழுவி அணைத்தபடி செல்கிறது ஒற்றையடிப் பாதையில் கனக்கும் புத்தகப் …

Read More

என் சன்னதச் சீறல்கள்

-யாழினி – யோகேஸ்வரன் –   என் சன்னதச் சீறல்கள் நான் சன்னதம் கொள்வேன் என் உணர்வறியா உலகமதில் அச் சன்னதம் மிக விரைவில் அரங்கேறும் மிக வலிதான கால்களால் நிலம் நோக அசாத்திய வழி தேடி சன்னதம் கொள்வேன் என் …

Read More

மரணக்கிணறு

மாலதி மைத்ரி   காதலின் புராதன சடலம் வாசற்படிகளில் நிரந்தரமாக கிடக்கிறது கொலையா தற்கொலையா கேள்வியைப் பகடையாக்கி ஆட்டத்தைத் தொடர்கிறது சமூகம் எருக்கங்குச்சி எள் சிகிச்சையில் கருணையின் எச்சமாய் தப்பிப்பிழைத்த வேறு ஒன்று நடுக்கூடத்தில் நடந்து சலிக்கிறது இரவு பகலாய் விழித்திருந்து …

Read More