தலித் பெண்கள் கூடுகை” நிகழ்வு
நாளை 23.06.2018 அன்று காலை 9.30 மணியளவில் மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ”தலித் இளம் பெண்கள் கூடுகை” நிகழ்வு நடைபெறுகிறது. தலித் பெண்கள் மீதான வன்முறைக்கான காரணங்கள் என்ன? அவற்றை தடுப்பதற்கு இருக்கக்கூடிய சட்டங்கள், நிறுவனங்கள் திறம்பட …
Read More