மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்

மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்2015 இல் வயது குறைந்த சின்னப் பெண்ணாக மலையகத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் ஒரு பேச்சாளராக அவளின் அம்மாவுடன் கலந்து கொண்டிருந்தாள் பவநீதா 9 வருடங்களின் பின் இன்று பவநீதாவின் வளர்ச்சியைப் பார்த்து …

Read More

அதிகார வெளியை ஊடறுத்து நகரும் ஊடறுவுக்கு வயது 19 வது ஆண்டில் ஊடறு

அதிகார வெளியை ஊடறுத்து நகரும் ஊடறுவுக்கு வயது 19 வது ஆண்டில் ஊடறு _ ஊடறுவின் பெண்ணிய செயற்பாடும்,பெண்கள் சந்திப்புகள்,ஆவணப்படுத்தல் , நூல்களை வெளியீடு செய்வதிலும் ஊடறு தனது செயற்பாட்டை தொடர்ச்சியாக 18 வருடங்களை கடந்து 19வது வருடத்தை தொடுகிறது… ஊடறுவில் …

Read More

மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்

மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும்ஆர்வமுடையோரை கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்…அழைப்பு ஊடறு தொடர்புகட்குதர்சிகா சப்னா சு.குணேஸ்வரன் அனுதர்சி

Read More

ஈழம் பெண்கள் அணியினர்..வெற்றி பெற அனைைவருக்கும் வாழ்த்துகள்.

நோர்வேயில் நடைபெற்றுவரும் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் ஈழம் பெண்கள் அணியினர்..வெற்றி பெற அனைைவருக்கும் வாழ்த்துகள்.

Read More

ஊடறு வெளியீடான மலையகா பற்றிய ஒரு நோக்கு – தேவா, ஜேர்மனி, 06.06.2024

மலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே …

Read More