முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார1500m ஓட்டம் , 5000m விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கம் 800m ஓட்டத்தில் 5000m Thanks https://m.facebook.com/story.php?story_fbid=6663128793736707&id=100001189568118

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *