சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற

“உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே … மகளிர் தினம் வரும் போது இம்மாதிரியான ஏமாற்று வார்த்தைகள் அதிகமாக வருகின்றன.

சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற

“உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே” … மகளிர் தினம் வரும் போது இம்மாதிரியான ஏமாற்று வார்த்தைகள் அதிகமாக வருகின்றன.

ஆனால் வண்ணத்து பூச்சிகளின் சிறகுகளால் மறைத்திருக்கும் அவளது வாழ்வு சொல்லுமளவுக்கு எளியதாக இல்லை சுரண்டலுக்கும் அடிமைத்தனத்திற்கும் விற்பனைக்கும் ஆளாகி துயரத்தை சுமந்து திரிகின்றாள் வாழ்கின்றாள் வலிகள்
விரக்திகள் ஏமாற்றங்களில் மூழ்கி மடிகிறாள் ..
அவளிடம் கேட்டால் நீ என்ன செய்கிறாய் ????
இச்சமூகத்தில் பெண் என்பதினால் எமக்கு விசேடமான அழுத்தம் இருப்பதை பெண்களாகிய நாங்களே ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்

Thanks –Sithara Kularathna

sithara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *