அணையா விளக்கு

🔥

அணையா விளக்கு 🔥

இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதல்ல சமூகம்.

கடந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் தியாகங்களின் பின்னால் செம்மணி மனிதப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்து பற்றி எரியத்தொடங்கியது. இதே போல் வெளிக்கொணரப்பட்ட மனிதப்புதைகுழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் எத்தனையோ பேரின் தியாகங்கள் உறங்கிக்கிடக்கின்றன.அவற்றை அணையவிடாமல் காத்து நீதி வேண்டிப் போராடுவது எங்கள் இனக் கடமை.

இனமாய் திரள்வோம் செம்மணி வளைவில் யூன் 23, 24 ,25.

கற்போம், கற்பிப்போம், களமாடுவோம் 🔥

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Foodaru%2Fvideos%2F1248420236656876%2F&show_text=false&width=269&t=0″ width=”269″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *