கவிதை வி.யாழினி யோகேஸ்வரன்

எங்கள் காலங்கள் வலி நிறைந்தவை புதையுண்டோரை தினம் தினம் கணக்கெடுத்தபடியே படுக்கைக்கு போகிறோம் நீளும் இரவினை கடக்கவியலா – மா பாவிகள் ஆனோம் கனவுகள் வருவதேயில்லை – எனின் தூங்கவே முடிவதில்லை தயைகூர்ந்து கேட்கிறேன் புதைகுழியில் கிடப்போரை கீறலேதும் இல்லாமல் பவுத்திரமாய் …

Read More