‘பெண் அவள் தேவதை’ குறும்படப் போட்டி

இதில், சினிமாத்துறை சார்ந்த நிறைந்த அறிவும் அனுபவமும் கொண்ட நால்வர் இடம்பிடித்துள்ளனர். தமிழ், சிங்கள திரைப்பட நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, ஒளிப்பதிவாளர் – இயக்குனர் இளங்கோ ராம், சுயாதீன திரைப்பட இயக்குனர் பென்னட் ரத்னாயக்கா மற்றும் சினிமா செயற்பாட்டாளர் – ஊடகவியலாளர் …

Read More

தலைப்பிலி கவிதை – கயூரி புவிராசா

எங்கேயோ கேட்கும் மழைக்கால தவளைக் குரல்களின் பிசிறில் மணலிலே தன்னிச்சையாக என் விரல்கள் வரையத்துவங்குகிறது வாழ்தலின் படித்துறைகளில் கால் நனைக்கும் மரணம் எனக்குள்ளே சொட்டுச் சொட்டாக இறங்குகிறது.. எதன் பொருட்டோ அதை அனுமதிக்க நிர்ப்பந்தித்து ஆன்மா செர்ரித் தோட்டகளை

Read More

ஹறோசனா வின் இன்றுடன் அகல்க…

நூல் பற்றிய கலந்துரையாடலும் கருத்துப்பகிர்வும் –இணையவழி (ZOOM) 02.05.2021 ஊடறு ZOOM செயலியில்(21) -ID 9678670331 வாயில்களின் எல்லை கடக்கும் வார்த்தைகள்

Read More

மறைக்கப்பட்ட நேசங்களும் மாறுபட்ட மனிதர்களும் – நிலாந்தி

சமூகக் கட்டமைப்பில் பலதரப்பட்ட கற்பிதங்களும் மதம்,இனம்,மொழி, கலாச்சாரம் சார்ந்த கட்டுப்பாடுகளும் மனிதத்தை பலவிதங்களிலும் ஆட்டிப்படைக்கின்றன. அதே வேளை அவற்றினால் ஏற்படும் இடர்ப்பாடுகள் சட்டதிட்டங்கள் மனிதத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் நிலைக்கு வரும் போதே கட்டுடைப்புக்களும், முரண்பாடுகளும்,புரட்சிகளும் ஏற்படுகின்றன. பெண் விடுதலை குறித்தும், …

Read More

LGBTIQA -மீதான புரிதலை சமூகவெளியில் ஒளிர செய்யும் பிரபல நகைக் கடை விளம்பரம்…

இந்த விளம்பரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து LGBTIQA களுக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும், கட்டியக்காரி நாடகக்குழுவின் தலைவர் ஸ்ரீஜித் சுந்தரத்திடம் பேசிய போது “ இதில் பேசியுள்ள அரசியல் மிகவும் வரவேற்கத்தக்கது. பொதுவாக தங்கம் என்பது நம் கலாச்சாரத்தின் கௌரவமாக பார்க்கப்படுகிறது. …

Read More

The Fisherman’s Diary – தேவா (ஜேர்மனி)

Netflix ல் 2 மணிநேரதிரைப்படம் மேற்கூறப்பட்டுள்ள தலைப்பில் இருக்கிறது. இங்கே பெண்கல்வி மிக இறுக்கமாக,திட்டவட்டமாக மறுக்கப்படும் நிலைமையை பார்வையாளருக்கு தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.மற்ற சிறுவர்களைப்போல தானும் கல்வியை பெற்றிட துடிக்கும் 12 வயது மீனவ சிறுமியின் ஆவலையும், ஊக்கத்தையும் மிக இயல்பாக …

Read More