இன்று ஐந்து இடங்களில் உடல் தகனம் செய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையின் நுவரேலியா,ஹட்டன்,மஸ்கெலியா,தலவாக்கலை ,நானுஓயா போன்ற இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.They launched the campaign in five towns. Nuwara eliya, Hatton, maskeliya, talawakele, nanuoya

Read More

உடல் தகனம் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்

இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்.. இணையம் வழி ஊடறு பெண்கள் அமைப்பு நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஸ்ரீரீன், ஜுவரியா, பிஸ்லியா உட்பட வழக்கறிஞர் வைஷ்ணவி எழுத்தாளர் சல்மா உட்பட இந்தக் கலந்துரைடலில் பங்கு பெற்று தங்களின் …

Read More

Funny Boy

Funny Boyதீபா மேத்தா எடுத்துள்ள Funny Boy படம் இனப்படுகொலை பற்றி சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து விமர்சிக்கப்பட்டு வருகின்றது.Funny Boy திரைப்படம் மூலமாக 83 இல் இலங்கையில் இனவன்முறைகள் நடந்தது என்று உலகத்திற்கு தெரியட்டும் என்று சொல்கிறார்கள்.. படத்தில் இடம்பெற்ற …

Read More

நாம் வெற்றி அடைய முடியாது என்று பெண்கள் யோசித்தால் அது வெற்றியே அல்ல நாம் செய்கின்ற சமரசத்துக்குக் கிடைக்கின்ற விலை.

இலங்கை தொலைக்காட்சிகளில் இந்தியச் சின்னதிரை தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய காலங்களிலிருந்தே அத் தொடர்கள் மீது எனக்கு ஒரு வித வெறுப்பும் சலிப்பும் இருந்து வந்திருக்கிறது.இந்த தொடர்கள் மீது இருக்கின்ற வெறுப்பினால் இத் தொடர்களைக் குந்தியிருந்து பார்ப்பவர்களையும் ஆச்சரியமாகவே பார்த்திருக்கிறேன். இவர்களால் எப்படி …

Read More

பெண்ணிய உரையாடல்களின்தொகுப்பு – தேவா-ஜேர்மனி 10.12.2020

ஊடறு முப்பத்திமூன்று பெண் ஆளுமைகளின் செவ்விகளின் தொகுப்பை சங்கமி என்ற தலைப்பில் 2019ல் வெளியிட்டிருக்கிறது. அவ்வப்போது ஊடறுவில் வெளியான நேர்காணல்களை ஒன்று திரட்டி நூல்வடிவில் கைகளில் சேரும்போது அது ஒரு பெறுமதி மிக்க ஆவணமாகிறது.இலங்கை, இந்திய,மலேசிய,ஆப்கான், ஆபிரிக்கா,அரேபியாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்த-வாழுகின்ற பெண்திறமைகளை …

Read More