கவின்மலருக்கு எதிரான கருத்தியல் தாக்குதலுக்கு எதிரான இணைய வழி கண்டன கூட்டம்

கவின்மலருக்கு எதிரான கருத்தியல் தாக்குதலுக்கு எதிரான இணைய வழி கண்டன கூட்டம்பெண் ஊடகத்தினர் மீது காவிக் கருத்தியல் தாக்குதலும்முகநூல் நிர்வாகம் பொறுப்புத் துறத்தலும்!14-08-2020 வெள்ளி மாலை 5-30 மணிக்குஇணைய வழிக் கண்டனக் கூட்டம்-தமிழ்நாடு பெண்கள் இயக்கம்தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்-https://m.facebook.com/story.php?story_fbid=3165119990271397&id=100003202827979

Read More

தமிழ் பெண் அரசியல் ஆளுமைகள்

விஜயகலா மகேஸ்வரன்சசிகலா ரவிராஜ்அனந்தி சசிதரன் இவர்கள் தமிழ் பெண் அரசியல் ஆளுமைகள் என்று தேர்தலில் நிறுத்தி , அவர்கள் கணவர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதும் அவர்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு கணவரின் செயற்பாடுகளை நினைத்தாவது நீதி கிடைக்க உதவுங்கள் என்பதும் தான் …

Read More

ஒரு கனவு மெய்த்திருக்கிறது

ஒரு கனவு மெய்த்திருக்கிறது.எனது நாவல் வெளிவந்திருக்கிறது.(70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலேயே அவற்றின் வீச்சமும் வீக்கமும் நிகழ்ந்தன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட …

Read More