குமிழி நாவல் வாசித்தபின்..!தேவா (யேர்மனி)
குமிழி நாவலாசிரியர் ரவி தன்னுடைய இளவயது அலைக்கழிவை (அவருடைய மொழியில்) நாவலாக்கியிருக்கிறார். அவரின் “இளவயது அலைக்கலைவை” உரிமைக்காக போராட துணிந்து,அது போராட்ட தலைமைகளின் தகுதியற்ற போக்கினால் உடைந்து,நைந்து நுாலாகி-கனவாகி-திரும்ப பெறமுடியாதுபோன பல இளமை உயிர்களை வீணாகப் பறிகொடுத்த போர்க்கால பதிவு இலக்கியம் …
Read More