கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு

19.11..2022 அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலையில் மலையக தொழிற்சங்க அரசியல் மற்றும் பெண்விடுதலையின் முன்னோடிச் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு மீனாட்சி அம்மாள் படைப்புகள் பற்றி கலந்துரையாடிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர் Jeganathan Satguru …

Read More

மலையகத்தின் முதல் பெண் கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புகள் நூல் அறிமுக விழா

நேற்று ( 13.11.2022 ) கண்டி திகனையில் இடம்பெற்றது. தொகுப்பும் /பதிப்பும் Harosana JesuthasanJayaseelan M ஊடறு/ விடியல் வெளியீடு

Read More

சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் – Saravanan Manickavasagam

– ஊடறு றஞ்சி & புதிய மாதவி:நன்றி Saravanan Manickavasagam அவர்களுக்கு நூலை வாசித்து அதற்கு.விமர்சனமோ குறிப்போ எழுதுவது என்பது பெரிய விடயம் தோழர் நன்றியும் அன்பும்ஊடறு றஞ்சி:இலங்கையைச் சேர்ந்தவர். ஸ்விட்சர்லாந்தில் வசிப்பவர். களப்பணியாளர். ஊடறு உட்பட பல பெண்களின் ஆக்கங்களைத் …

Read More

புத்தகவரிசையில் – அபுனைவுகள்

புத்தகவரிசையில் – அபுனைவுகள் – புதியமாதவி * சங்கமி இப்புத்தகம் எல்லோருக்குமானதல்ல. ஆம். ஆனால் கல்லூரி மாணவர்கள், பெண்ணியம் சார்ந்த ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். சங்கமி புத்தகம் இந்தியா மற்றும் உலக நாடுகளின் பெண் எழுத்தாளர்கள் / களப்பணியாளர்களின் …

Read More

பெண்ணிய உரையாடல்களின்தொகுப்பு – தேவா-ஜேர்மனி 10.12.2020

ஊடறு முப்பத்திமூன்று பெண் ஆளுமைகளின் செவ்விகளின் தொகுப்பை சங்கமி என்ற தலைப்பில் 2019ல் வெளியிட்டிருக்கிறது. அவ்வப்போது ஊடறுவில் வெளியான நேர்காணல்களை ஒன்று திரட்டி நூல்வடிவில் கைகளில் சேரும்போது அது ஒரு பெறுமதி மிக்க ஆவணமாகிறது.இலங்கை, இந்திய,மலேசிய,ஆப்கான், ஆபிரிக்கா,அரேபியாவிலும் புலம்பெயர்நாடுகளிலும் வாழ்ந்த-வாழுகின்ற பெண்திறமைகளை …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் …பற்றிய விமர்சனம் – மாதவி சிவலீலன் – லண்டன்

ஊடறு விடியல் வெளியீடாக 2011 இல் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த நூல் பெயரிடாத நட்சத்திரங்கள். களத்திலே ஆயுதமேந்திய இப்பெண்களின் அபிலாசைகள், எண்ணங்கள், ஏக்கங்கள், மண் மீதும் மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த பற்றுக்கள், கவித்துவங்கள் யாவற்றினதும் வெட்டுமுகத்தோற்றமாக …

Read More