Blog

தமிழ் பெண் அரசியல் ஆளுமைகள்

விஜயகலா மகேஸ்வரன்சசிகலா ரவிராஜ்அனந்தி சசிதரன் இவர்கள் தமிழ் பெண் அரசியல் ஆளுமைகள் என்று தேர்தலில் நிறுத்தி , அவர்கள் கணவர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதும் அவர்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு கணவரின் செயற்பாடுகளை நினைத்தாவது நீதி கிடைக்க உதவுங்கள் என்பதும் தான் …

Read More

ஒரு கனவு மெய்த்திருக்கிறது

ஒரு கனவு மெய்த்திருக்கிறது.எனது நாவல் வெளிவந்திருக்கிறது.(70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலேயே அவற்றின் வீச்சமும் வீக்கமும் நிகழ்ந்தன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட …

Read More

ஈழப் பின்னணி கொண்ட ஓவியர்களின் படைப்புகள் -Thiagarajah Wijayendran – Norway

கொரோனாவின் கொடுமைகள் ஒருபுறம் இருந்தாலும் அதன் பின்விளைவுகளிற் சில நன்மைகளும் உள. உலகின் எல்லா மூலைகளிலும் மனிதர்கள் வீட்டுக்குள் அடங்கும்படி நேர்ந்ததால் ஒருவரோடொருவர் தொடர்பாடலிற் புதிய வகைகள் தோன்றுகின்றன. பலர் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி இணையவழியில் நிகழ்த்தும் செவ்விகள், கலந்துரையாடல்கள் மிகப் …

Read More

ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்

ஊடறு ஒழுங்கு படுத்திய ஈழத்து பெண் ஓவியைகளின் இன்றைய 12.7.20 சந்திப்பின் நேரடி ஓலிப்பதிவுஇலங்கையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, ஹட்டன்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ,சுவிஸ்,பிரான்ஸ்,லண்டன்,கனடா, இந்தியா;மலேசியா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊடறு சார்பிலும் ஓவியைகள் சார்பிலும் நன்றிகள்

Read More

ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்

உரையாடல் தலைமை – ஓவியை கமலா வாசுகி இதைத்தான் பிரதிபலிக்க வேண்டும் இப்படித்தான் பிரதிபலிக்க வேண்டும் அல்லாதவைகள் தான் – ஓவியமொழி 12/07/2020 /ஞாயிற்றுக்கிழமை ஊடறு ZOOM செயலியில்(4) ID – 9678670331 இலங்கை/இந்தியா – நேரம் – 15:40சுவிஸ் /ஐரோப்பா-நேரம் …

Read More