Blog

அணையா விளக்கு

அணையா விளக்கு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதல்ல சமூகம். கடந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் தியாகங்களின் பின்னால் செம்மணி மனிதப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்து பற்றி எரியத்தொடங்கியது. இதே போல் வெளிக்கொணரப்பட்ட மனிதப்புதைகுழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் எத்தனையோ பேரின் தியாகங்கள் உறங்கிக்கிடக்கின்றன.அவற்றை …

Read More

தவம் – -சுந்தரிமணியன், புதூர்

அந்திமாலையின் இளவெயிலை ரசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முதுவேனில் காலத்தின் இயற்கையின் அழகு விருப்பமான ஒன்று. அண்டை வீட்டில் பூத்திருந்த செம்பருத்திப்பூ என்னைப் பார்க்கமாட்டாயா? என்பது போல் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. நல்ல பால்ரோஸ் கலரில் அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தவிட்டுக் குருவிகள் …

Read More

சுடர் விட்டெரியும்’ தீப்பந்தம்’ திரைப்படம் – மாதவி சிவலீலன் –

ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் …

Read More

Marriage Cops -தேவா, கால்ஸ்ரூக,

29.5.2025 ஜேர்மனியில் Bayern என்ற மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு தடவை பலநாடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கலைச்சினிமாப்படங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தியஇயக்குனர்Shashwati Talukar வினால் உருவாக்கப்பட்ட படைப்பான,,Marriage Cops,,தலைப்போடு விவரணசினிமாப்பட வரிசையில் அங்கு திரையிடப்பட்டது.   வடஇந்தியாவில் இயங்கும் பொது-ஆனால் காவல்துறையை உள்ளடக்கிய …

Read More