Blog

பெண்ணியமும் மலையகப் பெண்களும் -செல்வி. கணேஷன் பரமெஸ்வரி(நாவலப்பிட்டிய, இலங்கை)

சமகால உலகில் சமத்துவம் சுதந்திரம் உரிமை என்பவற்றை பெண்களால் போராட்டங்கள் மூலம் வெற்றிக்கொடி நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத் தன்மை எந்தளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது சமகால பெண்களில் வாழ்க்கை முறையிலிருந்தே  முடிவெடுக்க வேண்டியுள்ளது. இது இவ்வாறு இருக்க இலங்கையில் பெண்களுள் …

Read More

வீட்டுவேலைகளுக்கான ஊதியம் -Silvia Federici -தமிழில் – சந்திரா நல்லையா

(நமது தமிழ் சமூகத்தில் பெண்பிள்ளைகள் குறித்த வயது வந்தவுடன் திருமணம் என்கின்ற பந்தத்தில் நுழைந்து, இல்லத்தரசி என்றாகி, காதலின் பேரால் கட்டிப்போட்டு வீட்டுவேலைகளை சுமப்பதும், மதிப்பிழந்து இருப்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியம் கருதி Silvia Federici இன் கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து …

Read More

கறுப்பின மக்கள் வரலாற்று மாதம்

க றுப்பின மக்கள் வரலாற்று மாதம்1802ஆம் ஆண்டு பிரான்ஸின் குவாடேலூப்பி வெயில்ஸ்ட் (Guadeloupe whilst) என்ற இடத்தில் அடிமைகளை கிளர்ச்சிக்கு வழிநடத்த உதவியதாக லா முலெட்ரெஸ்ஸி சோலிட்யூட் (La Mulâtresse Solitude) என்ற 8 மாத கர்ப்பிணி தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் கடைசியாக …

Read More

ஆழியாளின் நெடுமரங்களாய் வாழ்தல்

ஆழியாளின் நெடுமரங்களாய் வாழ்தல் கவிதைகள் வெளியீடு…Mangai Arasu ஜெயராணிமு.வி.நந்தினி பிருந்தா சீனிவாசன்தோழர்களும் நீங்களும்…அனைவரையும்அன்புடன்அழைக்கிறோம்!Anush எதிர் அரங்கு F 11#chennaibookfair2021அணங்கு பெண்ணிய பதிப்பகம்

Read More

ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் – அம்பை

ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் – சிறுகதைகள் சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் (நீள்கதைகள்)மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் …

Read More

பெண் ஊடகவிய லாளர் களுக்கு எதிரான இணைய வன்முறையும் வெறுப்பு பேச்சும் – அனுதர்ஷி லிங்கநாதன்

பால்நிலை சார்ந்த மதிப்பீடுகளை உருவாக்குகின்ற சமூகத்தில் பெண்களும் சிறுமிகளும் வன்முறைகளையும் துஷ்பிரயோகங்களையும் எதிர்கொள்கின்றனர். பெண்களின் குரல்களை மௌனிக்கச் செய்வதற்கான ஆயுதமாக இன்றைய காலத்தில் இணையவெளி வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. இவை உளவியல் ரீதியான தாக்கங்களை அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்த இணைய வன்முறைகள் இணைய …

Read More

ரைம்ஸ்” சஞ்சிகையில் ஈழப்பின்னணி கொண்ட மைத்ரேயின் புகைப்படம் வாழ்த்துகள்.

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது …

Read More