சுவிற்சலாந்துக்கு 10மில்லியன் சனத்தொகை காணும் என்ற வாக்கெடுப்பு

சுவிற்சலாந்துக்கு 10மில்லியன் சனத்தொகை காணும் என்ற வாக்கெடுப்பு மக்களிடத்தில் இன்று எடுக்கப்பட்டது.
அதை நிராகரித்து 53% மக்கள் இன்று வாக்களித்து இனவாத கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்கள். தோல்வியை தழுவியுள்ள இனவாத கட்சிகளுக்கு தகுந்த பதிலடியாக சுவிஸ் மக்கள் கொடுத்துள்ளார்கள்

வேலைக்காக வந்தவர்களும் ,அகதிகளாக வந்தவர்களும் அவர்களை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து வந்து சுவிசை செழிப்புற செய்யும் மக்களும் இன்றைய 10 மில்லியன் வேண்டாம் என்ற வாக்கெடுப்புக்கு எதிரான முடிவை கண்டு சந்தோசத்தில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *