பெண், பெண்மொழி, பெண் அரசியல் – புதியமாதவி
இந்திய சட்டப்பிரிவுகளில் மிகவும் தவறுதலாக பயன்படுத்தப்படுவது 498A பெண்ணியம் அனைத்தும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெண்ணுடலுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. பெண்ணுடல் உற்பத்தியின் பெரும்சக்தியாக இருப்பதால் அது அதிகார மையத்திற்கு ஆதிகாலம் முதல் அச்சுறுத்தல் தருகிறது. வால்காவிலிருந்து கங்கை காவேரி வரை பல்வேறு …
Read More