வேலை உலகில் பெண்களும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் – சந்திரலேகா கிங்ஸ்லி

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்திற்கான கட்டுரை. பிரபஞ்ச இயக்கத்தில் ஆணும் பெண்ணும் சமபங்கு கொண்டவர்களாகவும் முக்கிய பாத்திரங்களாகவும் அவசியமான இயங்கு சக்திகளாகவும் சமபலம் கொண்ட உந்து சக்திகளாகவும் காணப்படுவது யாராலும் மறுக்க முடியாது உண்மையாகும். இருந்தாலும் பழங்காலம் தொட்டு இன்றுவரை …

Read More