அமைதி – கம்சாயினி குணரட்ணம் -நோர்வே
நட்சத்திரங்கள் எப்போதுமே ஒளிர்ந்தாலும்சூரியன் எப்போதுமே மறையாவிட்டாலும்ஒன்று மட்டுமே நிச்சயம் நினைக்க கூடியதுஅது எமக்கான அமைதிச் சூழலே! அமைதியை அடைவதற்காய் நான்காணும் வழிஅவசியமாகிறது எமக்கு இப்போ ?. ஆனால்அவற்றில் நாம் உயர்வடையும் போதுஇனிப் பெறுவதற்காய் ஏதும் இருக்காது வலிகள் சுமக்கும் வம்சத்தை எண்ணிப் …
Read More