மீன்மகளீர் பதிவும் புனைவும் -கலாவதி கலைமகள்.
மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம். பரவலாக மட்டக்களப்பு வரவேற்புத்தூபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரதநிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் …
Read More