மாற்றுதிறனாளிப் பெண்களின் அறைகூவல் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு -மட்டகளப்பு 8 டிசம்பர் 2021
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் நாள், மட்டக்களப்பின் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்;கு, குறிப்பாக பெண்களுக்கு வரலாற்று முக்கியத்துவமுடைய நாளாக மாறியுள்ளது. மட்டக்களப்பின் பொது வெளியில் மறைத்து மறுக்கப்படும் உண்மைகளை கலையுணர்வுடனும், மனத்திடத்துடனும், பொறுமையுடனும் மாற்;றுத்திறனாளி பெண்கள் முன்வைக்க, பிற சமூகத்தினர், உண்மையின் …
Read More