ஸ்ரீரஞ்சனி “எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும் அவவை நாங்க நல்லாய்த்தான் வைச்சிருக்கிறம், நீங்க இப்பிடி இனிக் கோல்பண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை…” ‘சியாமுக்குப் பால்சொதி எண்டால் காணும், …
Read More