எழுத்தாளர் அம்பையின் குமிழி பற்றிய குறிப்பு

ரவியின் குமிழியை இன்றுதான் படித்துமுடித்தேன். மனத்தை வெகுவாகப் பாதித்தது. இயக்கத்தின் முரண்கள், வன்முறை, அழித்தொழிப்பு இவற்றோடு அல்லாமல் இளம் வயதினரின் லட்சிய வெறியும் அதே சமயம் இயக்கத்தைக் குறித்த அவர்கள் ஐயங்கள், அந்த வயதுக்கு உரிய ஏக்கங்கள், முளைவிடும் காதல்கள், எதுவுமே …

Read More