சிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.
ஊடறு -14 ஊடறு இணைய இதழ் பதினான்கு ஆண்டுகளாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப் படுகின்ற முன்மாதிரி இணைய இதழாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து …
Read More