’புருடர்’ களின் ஆயுள் காக்கும் மந்திரச் சிமிழா தாலி….?…!…
தாலி படுத்தும் பாடு இருக்கே… பா. ஜீவசுந்தரி. எனக்கு சிரிப்புத்தான் வருது. நகை அணிவதில் பெண்களுக்கே உண்டான ஆர்வத்தை அதிகரிக்கவே இந்தத் தாலி பயன்படுகிறது. இல்லாத ஒரு புனிதத்தை அதில் ஏற்றி, அதை ஊரை எரிக்கவும், கலவரத்தைத் தூண்டவும் சில அடிப்படைவாத …
Read More