மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை” -றஞ்சி-
அண்மையில் பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும் கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …
Read More