ஊடறு பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் – கருத்தரங்கு அறிக்கை –

ஒருங்கிணைப்பு குழுவினர் அ. மங்கை,வ.கீதா, ப்ரோமா ரேவதி, றஞ்சி, புதியமாதவி , ஆழியாள் இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் …

Read More