கவிதைமவுனவெளி June 13, 2013 - by ranjani - Leave a Comment -புதியமாதவி –(மும்பை) என் ஆகாயத்திளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கருமேகங்கள் களவாடப்பட்டன. என் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பச்சையங்க்களை குரோட்டன்ஸ் இலைகள் பூசிக்கொண்டன ஈரம் கசிந்த என் பூமி வெப்பத்தால் வெடித்து வாய்ப்பிள ந்து கிடந்தது. Read More