குமாரத்தி

 குமாரத்தி (ஆழியாள்) என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன தூபங்களின் வாசனையோடு விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு கருங்கற் படிகளோடு என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.

Read More